இசையமைப்பாளர் அனிருத் தற்போது உள்ள இளைஞர்களின் ட்ரெண்டிற்கேற்ப பாடல்களை கொடுத்து வருகிறார். மேலும், மெலோடி பாடல்கள் என்றாலும் சரி குத்து பாடல்கள் என்றாலும் சரி அஇவர் போடும் அணைத்து பாடல்களும் ஹிட் வரிசையில் அமைந்துவிடுகிறது.

மேலும், இவர் சூப்பர் ஸ்டாரின் உறவினர் என்பது அனைவருக்கும் தெரியும் . சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி சக்கபோடு போட்டுக்கொண்டிருக்கும் பேட்ட படத்திற்கும் இவர் தான் இசையமைத்திருந்தார். மேலும், ரஜினி 166 படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

இவர் சூப்பர் ஸ்டார் ரசிகர் என்பது பலரும் அறிந்த விடயம் தான். ஆனால் 27 வயதாகும் இவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார் எண்று நம்மில் பல பேருக்கு தெரியாது. அவரது சகோதரியின் பெயர் வைஷ்ணவி. மேலும் அனிருந்திற்க அவரது சகோதரி என்றால் மிகவும் பிடிக்குமாம்.

மேலும், கடந்த 2013 ஆம் ஆண்டு அபினவ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அனிருத்தின் சகோதரி திருமணத்திற்கு பிறகு லண்டன் நகரில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது மேலும் இவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது அது எந்த அளவிற்கு என்று தெரியவில்லை. 

Advertisement

Advertisement

 

Advertisement