இதுக்காவது அம்மானு பெயர் வைக்காம “அனிதானு பெயர் வைங்க – அரவிந்த் சாமி உருக்கம் !

0
2236
Anitha

மத்திய அரசின் நீட் தேர்வு திணிப்பால் நல்ல மதிப்பெண் பெற்று இருந்தும் தன் மருத்துவ கனவு பழிக்காமல் போனதால் தற்கொலை செயதுகொண்ட தங்கை அனிதாவை நான் அனைவரும் அறிவோம்.

இந்த மத்திய அரசின் உரிமை மீறளுக்கு பணிந்து தான் தமிழக அரசும் எதிர்ப்பது போல் பாசாங்கு காட்டி நீட் தேர்வை அனுமதித்தது.
தற்போது அந்த நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வது என பயிற்சி மையங்கள் துவங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது “இந்த திட்டத்திற்கும் வழக்கம் போல் அம்மா திட்டம் என்று பெயர் வைத்து விடாதீர்கள்.
Anitha
இதையும் படிங்க: அனிதாவின் தந்தையிடம் விஜய் கூறிய அந்த ஒரு வார்த்தை !

இந்த திட்டத்திற்காவது உரிய அங்கீகாரம் கொடுங்கள், இத்திட்டத்திற்கு அனிதாவின் பெயரை வையுங்கள். அது தான் சரி. அவளால் தன் தற்போது இந்த திட்டம் உருவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார் நடிகர் அரவிந்த்சாமி