புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் யாருனு தெரியுதா.!

0
40134
Arunraja
- Advertisement -

நடிகராக இருந்து பின்னர் இயக்குனராக மாறியவர்கள் தமிழ் சினிமாவில் பல பேர் உள்ளார்கள். அந்த வகையில் இவரும் ஒரு முக்கியமான பிரபலம்தான். ஆர்யா நடித்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த இவர் பின்னர் பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

தற்போது வளர்ந்து வரும் நடிகர் இவருக்கு சிறுவயது நண்பரும் கூட. இதனால் இவர் இயக்குனராக அறிமுகமான படத்தை அந்த பிரபல நடிகரே தயாரித்து தனது நண்பரின் இயக்குனர் கனாவை நிறைவேற்றி வைத்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடைய அடுத்து ஒரு படத்தையும் இயக்க உள்ளார் இந்த கருப்பு இயக்குனர்.

இதையும் பாருங்க : இதை தான் மதுமிதா தினமும் கும்பிடறாரா.! என்னானு பாத ஷாக் ஆகிடுவீங்க.! மீண்டும் பிரச்சனையில் சிக்காமல் இருந்தால் சரி.! 

- Advertisement -

அந்த வளர்ந்து வரும் இளம் நடிகர் தான் இவருக்கு சிறுவயதிலிருந்தே உறுதுணையாக இருந்து வருகிறார். அதேபோல இவரும் சிறுவயதில் அந்த வளர்ந்து வரும் நடிகருக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளாராம். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அந்த கராத்தே திரைப்படம் நல்ல வரவேற்பும் பெற்றது.

இப்போதும் இவரை யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லையா. சரி, இறுதியாக ஒரு ஈஸியான குலுவை கொடுக்கிறோம். இந்த கருப்பு இயக்குனர் நெருப்பாக ஒரு பாடலையும் பாடி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தான் ஒரு சிறந்த பாடகர் என்பதையும் நிரூபித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா.

-விளம்பரம்-

Advertisement