அருவி நாயகி அதிதி பாலன் நடித்த முதல் படம் அஜித் படத்துலயா ? எந்த படம் தெரியுமா ?

0
2601
aruvi-Adithi
- Advertisement -

கடந்த வருட இறுதியில் வெளியான படம் அருவி. இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் அதிதிபாலன். சோலோ ஹீரோயினாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்தது. பலரும் அதிதிக்கு இதுதான் முதல்படம் என நினைத்திருப்பர்.

Aruvi

- Advertisement -

ஆனால், அருவி அவருக்கு முதல் படமல்ல. தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படம்தான் அதிதிக்கு முதல் படம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், என்னை அறிந்தால் படத்தில் நடித்திருப்பார் அதிதி.

என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவின் டான்ஸ் ஸ்கூலில் ஒரு ஸ்டுடன்டாக இருப்பார் அதிதி. மேலும் , ‘மலைவரப் போகுதே’ என்ற பாடலில் ஒரு சீனில் வந்ததிருப்பர் அதிதி. மேலும், த்ரிஷாவின் குழந்தைக் பிறந்தநாள் கொண்டாடும் சீனிலும் வந்ததிருப்பர். இதுதான் அவருக்கு முதல் படம்.

Adithi-balan

Aruvi-Adithi-balan

aruvi-aditi-balan

Atithi-balan

அதன் பின்னர்தான் அருண்பிரபு இயக்கத்தில் அருவி படத்தில் நடித்தார் அதிதி.