அருவி பட நடிகையை இது..? இப்படி இருக்காங்க..! கிண்டல் செய்த ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே.!

0
2288
Aruvi

சில மாதங்களுக்கு முன்னர் புதுமுக இயக்குனர் அருண் பிரபு இயத்தில் வெளியான அருவி படம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த அதிதி பாலன் சிறப்பாக நடித்ததற்காக பல விருதுகளையும் பெற்றார்.அருவி படத்தில் சமூக பிரேச்சனைகளை எதிர்க்கும் ஒரு புரட்சி பெண்ணாக நடித்திருந்த அதிதி பாலன், அந்த கதைக்காக தனது உடலை 10 கிலோவிற்கு மேல் குறைத்தார்.

- Advertisement -

அருவி என்ற அந்த கதாபாத்திரத்தில் மேக் அப் எதுவும் அப்பிக் கொள்ளாமல் சாதாரண தோற்றத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

அந்த படத்தில் மேக் எதுவும் அணியாதபோதும் அழகா தெரிந்த அதிதி பாலன், சமீபத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களின் கேள்வி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

-விளம்பரம்-

அந்த புகைப்படத்தில் முகத்தில் பல கோட்டிங்கில் மேக் அப்பை போட்டு அப்பிக் கொண்டிருக்கிறார் நடிகை அதிதி. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கிழவி போல இருக்கிறீர்கள். இவ்வளவு மேக் அப் தேவையா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement