அதுல்யா வெளியிட்ட ஜிம் ஒர்க் அவுட் வீடியோ.! இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்களா.!

0
763
Athulya
- Advertisement -

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளனர். அந்த வகையில் காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. இவருக்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஆர்மிகளும் பல உள்ளது.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ‘ஏமாளி ‘டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாகநடித்திருந்தார். அந்த டீஸரில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் கண்டு ஷாக்கடைந்தனர்.

இதையும் படியுங்க : இதெல்லாம் என்ன அசிங்கம்.! செந்தில் – ராஜலக்ஷ்மியை கழுவி ஊற்றிய பூஸ்பவனம் குப்புசாமி.!

- Advertisement -

தற்போது அதுல்யா நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மற்ற நடிகைகளை போல உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். சமீபத்தில் தனது உடற் பயிற்சி விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உழைப்பாளர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Advertisement