ஆட்டோகிராப் கோபிகாவா இது , இப்படி மாறிட்டாங்க ? புகைப்படம் உள்ளே !

0
23278
- Advertisement -

கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் நடிப்பில் வெளிவந்த படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் சேரனுக்கு இன்னொரு ஜோடியாக லலிதா என்னும் கேரக்டரில் நடித்திருப்பார் கோபிகா. இந்த படத்தில் நடித்த பின்னர் பெரும் புகழ் பெற்றார் கோபிகா.

-விளம்பரம்-

Actress-gopika

- Advertisement -

இவர் 1985ஆம் ஆண்டு கேரளாவின் திருச்சூரில் பிறந்தவர். சிறு வயதில் இருந்தே பரதநாட்டியம் கற்று தேர்ந்தவர் கோபிகா. முதலில் ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என நினைத்தார். ஆனால், 2002ஆம் ஆண்டு ‘பிரநயமணிதுவல்’ என்ற மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் ஹீரோயினாக நடித்து அசத்தினார் கோபிகா.

இதனை அடுத்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. இதன்காரணமாக அவரும் ஆர் ஹோஸ்டஸ் ஆசையை விட்டுவிட்டு சினிமா ட்ராக்கில் வந்து சேர்ந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 30 படங்களுக்கு மேல் ஹீரோயினாக நடித்தார்.

-விளம்பரம்-

gopika Actress

gopika Actress

தமிழில், ஆட்டோகிராப், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு அஜிலேஷ் சக்கோ என்பவரை திருமணம் செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனார் கோபிகா. இந்த இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர்களை கவனித்துக்கொண்டு குடும்பத்தையும் பாரர்த்துக்கொண்டு இருக்கிறார் கோபிகா.

Advertisement