ஹாலிவுட்டையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்.! அவெஞ்சர்ஸ் படத்தையும் வெளியிட்டனர்.!

0
995
Avengers
- Advertisement -

ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு இயகுனர்,தயாரிப்பாளர்,நடிகர்கள் மற்றும் பல தொழிநுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களது கடின உழைப்பை போட்டு படத்தை எடுத்து முடிக்கிறார்கள். ஆனால் அதனை ஹேக்கிங் என்ற பெயர் மூலம் படம் ரிலீஸ்சாவதற்க்கு முன்பாகவே அந்த படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுகின்னர்.

-விளம்பரம்-

புதிய படங்களை திரைக்கு வருவதற்கு முன்பாகவே அந்த படத்தை பைரேசி மூலம் இனயதளங்களில் வெளியிட்டு விடுகின்றனர். அதில் பல புதிய படங்களை வெளியிடும் ஒரு அமைப்புதான் தமிழ் ராக்கர்ஸ். இவர்கள் புதிய படம் வெளியான ஒரு சில நாட்களில் தங்களது வலைதளத்தில் வெளியிட்டு விடுகின்றனர்.

இதையும் படியுங்க : 50 ஆண்டு சினிமா வாழ்க்கையில் திருநங்கையாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்.! காரணம் லாரன்ஸ் தான்.! 

- Advertisement -

நாளை வெளியாக உள்ள அவெஞ்சர்ஸ் End Game படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் முதல் மூன்று பாகங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலில் இமாலய சாதனை படைத்தது.

இதனால், நாளை (ஏப்ரல் 26 )வெளியாக உள்ள படத்துக்கும் ரசிகர்கள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பிரபல பைரசி தளமான தமிழ் ராக்கர்ஸில் அவேஞ்சர்ஸ் படம் நேற்றே வெளியானது.இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-விளம்பரம்-
Advertisement