அவ்வை சண்முகி படத்தில் வந்த கொழந்தயா இது – நீச்சல் உடையில் கொடுத்த போஸை பாருங்க.

0
1225
Annara
- Advertisement -

கெத்து காட்டும் ஹீரோக்கள், க்யூட் ரியாக்‌ஷன்களால் மனசை அள்ளும் ஹீரோயின்களைத் தாண்டி சில ஃப்ரேம்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள் குட்டி நட்சத்திரங்கள். பெருசுகளையே கலாய்க்கும் கவுன்ட்டர் டயலாக்காக இருந்தாலும் சரி, பார்க்கும் எல்லாரையும் கண் வியர்க்க வைக்கும் சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தாலும் சரி, அடடே இந்தச் சுட்டி செமையா நடிக்குதே!’ என நம்மை ஓ போட வைத்த அவ்வை ஷண்முகி பட குழந்தை நட்சத்திரம் இப்போது எப்படி இருக்கிறார்கள் என ரிவர்ஸ் கியர் போட்டுப் பார்ப்போம்.

-விளம்பரம்-

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் எப்போதும் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான கெட்டப்பில் என்ட்ரி கொடுப்பார். அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “அவ்வை சண்முகி” இந்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கினார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் உட்பட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது ஆகும்.

இதையும் பாருங்க : எனை நோக்கிப் பாயும் தோட்டா’ நடிகர் தற்கொலை. ஒரு நாளைக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட உடல். காரணம் என்ன?

- Advertisement -

இந்த படத்தில் பளீர் வெள்ளை நிறம், பால் நிற சிரிப்பு என உலக நாயகனின் மகளாய் அசரடித்த குட்டி தேவதைதான் தற்போது அடையாளம் தெரியாமல் வளர்ந்துவிட்டார். அவ்வை ஷண்முகி படத்திற்கு பின் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் ஏனோ சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். பத்திரிகைகளில் எழுதுவது, அழகிப் போட்டிகளில் கலந்துகொள்வது எனத் தன்னை பிஸியாகவே வைத்திருந்தவர் இப்போது மாடலிங்கில் பிஸி.

மாடலிங் துறை என்றால் சொல்லவா வேண்டும் அதில் கவர்ச்சிக்கு என்றுமே பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் மாடலிங் துறையில் இருந்து வரும் இவரும் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். அந்த வகையில் இவர் பிகினி உடைகளில் போட்டோ ஷூட் நடத்தப்பட்ட போது எடுத்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. எப்படின்னு இவங்கள மீண்டும் சினிமாவில் நடிக்க அழைத்து வாங்கப்பா.

-விளம்பரம்-
Advertisement