அரை குறை ஆடைக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.! இவங்களும் இந்திக்கு போறாங்களோ.!

0
1554
Ayswarya-Rajesh

சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் பல படங்களில் டித்திருந்தலும் “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

இதையும் படியுங்க : கணவரை பிரிந்து வாழ்ந்தால் தப்பா.! வருத்தமடைந்த தொகுப்பாளர் மகேஸ்வரி.!

- Advertisement -

சமீபத்தில் இவரரது நடிப்பில் வெளியாகியுள்ள “வட சென்னை” படத்திலும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் அம்மணி அரை டிராயரில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதுவரை படத்தில் பவ்யமாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இது போன்ற போட்டோ ஷூட்களை நடத்தி வருவது ரசிகர்களுக்கு ஷாக்கிங்கை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement