அஜித் மகள் விஜய்க்காக செய்த செயல்.! வைரலாகும் வீடியோ.!

0
514
Vijay

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்துள்ள பேபி அனிகா நடிப்பில் அசத்தியுள்ளார்.

இவர் ஏற்க்னவே அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’படத்தில் அவருக்கும் மகளாக நடித்திருந்தார். தற்போது விஸ்வாசம் படத்திலும் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்ப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க : அஜித் மலையாளத்தில் என்னை இப்படி தான் அழைப்பார்..!விஸ்வாசம் பேபி அனிகா..!

விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்துள்ள இவர் தற்போது விஜய் நடித்த ‘தெறி ‘ படத்தில் பேபி நைனிகா பேசிய வசனத்தை ம்யூசிக்கலி செய்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.