அஜித் மலையாளத்தில் என்னை இப்படி தான் அழைப்பார்..!விஸ்வாசம் பேபி அனிகா..!

0
1552
babyanika

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

baby anikha

- Advertisement -

மேலும், அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கும் மகளாக நடித்த பேபி அனிகா, தற்போது “விசுவாசம் ” படத்தில் மீண்டும் அஜித் மகளாக நடித்துள்ளாராம். ஏற்கனவே , இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஒருவேளை அஜித்தின் மகளாக இந்த படத்திலும் நடிகை அனிகா நடிக்கிரறாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பேபி அனிக்கா, நான் அஜித் சாறுடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன். ஆனால், அவருடன் நடிப்பது என்றாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கும், அது பயம் என்று கிடையாது ஒரு மரியாதை.அவரின் மகன் ஆத்விக்கிடம் நான் போனில் நிறைய முறை பேசியுள்ளேன்.

-விளம்பரம்-

அவர் என்னையும் ஒரு மகள் போன்று தான் நடத்துவர். அவர் என்னை அப்போதும் ஏண்ட மவளே என்று தான் அழைப்பார். என் அம்மாவும் அவருடைய மிக பெரிய ரசிகை என்று பேபி அனிகா தெரிவித்துள்ளார்.

Advertisement