கோவிலில் மாலையுடன் பிக்பாஸ் பிந்து, ஹரீஷ் கல்யாண் ! புகைப்படம் உள்ளே

0
5162

கடந்த சில மதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்று பிரபலமானவர்கள் பிந்து மாதவி மற்றும் ஹரீஷ் கல்யாண். இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே மிகவும் அன்பாக இருப்பார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இவர்களது நட்பு இன்றும் தொடர்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து தற்போது அனைவரும் பிஸியாகி தங்களது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகின்றனர்.

ஹரீஸ் கல்யாண் மற்றும் ரைசா ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து வருகிறார்கள். பிந்து மாதவியின் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் பிந்து மாதவி மற்றும் ஹரீஷ் கல்யாண் நண்பர்களுடன் திருவண்ணாமலை கோவிலுக்கு பைக்கில் ரைட் சென்று தரிசனம் செய்துள்ளனர். இந்த படத்தை பிந்து மாதவி தனது ட்விட்டர் பக்கத்தில பதிவிட்டுள்ளார்.