ஜனனியிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்ட ஷாரிக்..! அக்காகிட்ட இப்படி செய்யலாமா..?

0
1503
shariq-hasan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக ஹாட் ஸ்டாரில் மார்னிங் மசாலா, மிட் நயிட் மசாலா என்று தொலைகாட்சியில் ஒளிபரப்படாத சில பிரேத்யேக காட்சிகள் ஒளிபரப்பபடுகிறது.

shariq-hassan big boss

இந்நிலை 5 ஆம் நாள் ஒளிபரப்பான மார்னிங் மசாலா வீடியோவில் பிக் பாஸ் ஆண் போட்டியாளர்களில் இளம் போட்டியளரான ஷாரிக் சக போட்டியாளரானா நடிகை ஜனனியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனை அறிந்த மஹத்தும் பேச்சு வாக்கில் அவர் செய்ததை மறைமுகமாக கண்டித்துள்ளார்.

அந்த வீடியோவில் மஹத்தும் நடிகை ஜனனியும் சோபாவில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் சேர்ந்துக் கொண்ட ஷாரிக் கையில் காபீ கப்புடம் ஜனனி ஐயர் அருகில் அமர்ந்து கொண்டார். அப்போது னனி ஐயர் சற்று முன்பக்கமாக சாய, அவரது ஆடை பின்னால் சற்று விலகியுள்ளது. அதனை கண்ட ஷாரிக் சூடான காபி கப்பை ஜனனி ஐயர் இடுப்பில் வைத்துள்ளார்.உடனே ஜனனி ஐயர் சற்று ஆ என கதறினார்.

bigg-boss

அவர் அப்படி செய்ததும் மஹத் என்னவென்று கேட்க ஷாரிக் ‘அவரது இடுப்பு தெரிந்தது, நான் அங்கு சூடு வேச்சிட்டேன்’ என்று கூறியுள்ளார். இதற்கு மஹத் அவரை லூசு என்று செல்லமாக திட்ட பின்னர் ஜனனி ஐயரும் அக்கா என கூறி என்ன பன்ரான் பத்தியா’ என்று கூறினார். இதற்கு மஹத்தும் ‘அக்கா அக்கானு சொக்காவை கழட்டிதாட’ என்று கூறியுள்ளார். இதனை பார்க்கும் போது சின்ன பைனாக இருக்கும் சாரிக் ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்து கொள்வது என்று தான் எண்ணம் தோன்றுகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.