பிக் பாஸ் 2 சீசன்..! வெளிவந்த புதிய ப்ரோமோ..! சில பேரு வாய தொறந்தா..? Bigg Boss Promo Video.!

0
971
kamal

விஜய் டிவியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுது என்பது நாம் அனைவருக்கும் தெரியம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சின் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 17 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது என்று அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகியது.

சில வாரங்களாக இந்த நிகழ்ச்சியை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்து கொண்டிருந்தது. மேலும் அடுத்தடுத்து இந்த நிகழ் சியின் டீசர்களும் வெளியாகி இருந்தது. ஆனால் இறுதியாக வெளியான இரண்டு டீசரிலும் கமல் ரஜினியை மறைமுகமாக பேசியுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் வெளியான டீசரில்’சில பேர் காத்திருந்து சிரித்துக் கொண்டே துண்டு துண்டாய் அக்கிவிடுவார்கள்’என்று கமல் அந்த வீடியோவில் பேசி இருந்தார். இந்த வசனத்தில் மூலம் நடிகர் கமல், ரஜினியை தான் தாக்கி பேசுகிறார் என்று பலரும் கருத்து கூறிவந்தனர்.

அதே போன்று சில மணி நேரத்திற்கு முன்னர் வெளியான இந்த நிகழ்ச்சியின் 4வது டீசரிலும்’சில பேர் வாயை திறந்தால் (கொஞ்சம் அமைதிக்கு பின்) பாயற மாதிரி இருக்கும் ‘ என்ற ஒரு வசனத்தை கூறியுள்ளார். எனவே இறுதியாக வெளியான இந்த நிகழ்ச்சியின் இரண்டு டீசரிலும் நடிகர் கமல், யாரையோ தாக்கி பேசுவது போல இருந்தது. ஆனால் ரஜினியை தான் கமல் தாக்கி பேசுகிறார் என்று பலரும் கூறிவருகின்றனர்.

English Overview:
Bigg Boss season 2 Tamil promo was released and here is the video of that. To get the details about Bigg Boss and to cast vote please check “Bigg boss vote Tamil” link.