விஜய் டீவியிலும் இல்லை கலர்சிலும் இல்லை.! பிக் பாஸ் 3 இந்த தொலைக்காட்சியில் தானாம்.!

0
1195
Bigg-Boss-3
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் பாகம் எப்போது வெளியாகும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வரும் நிலையில் இதை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-
Related image

இந்த நிகழ்ச்சியை எண்டிமால் என்ற நிறுவனம் தான் தயாரித்தது. சர்வதேச அளவில் பெரிய தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் விளங்கும் நிறுவனம் என்டமோல் ஷைன் . கடந்த 2014ஆம் ஆண்டில் என்டமோல் மற்றும் ஷைன் இரண்டும் இணைந்து என்டமோல் ஷைன் என்று அழைக்கப்பட்டது.  இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 79 நாடுகளில் இந்த நிறுவனம் 800 தயாரிப்புகளை கொடுத்துள்ளது.

இதையும் படியுங்க : முன்னாள் காதலருடன் ***.! சர்ச்சையை கிளப்பிய சமந்தா.! ரசிகர்கள் ஷாக்.! 

- Advertisement -

விஜய் டிவியுடன் நாங்கள் போட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு நிறைவடைந்து விட்டது தற்போது தமிழில் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது இன்னும் ஒரு சில மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்படும் என்று தெரிவித்துள்ளார் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த போது இந்த ஆண்டின் பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு போவதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது எனவே இந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for bigg boss tamil 3

ஆனால், கலர்ஸ் தொலைகாட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடைபெற்ற கோல்மால்கள் கலர்ஸ் தொலைக்காட்சி மீது இருந்த நம்பிக்கயை போக்கியது. எனவே, பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை மற்ற தொலைக்காட்சியில் நடத்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக நம்பிக்கையான வட்டாரத்தில் இருந்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement