ரேகா முதல் ஷிவானி வரை – பிக் பாஸில் பெண் போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ.

0
1706
BiggBoss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 4ம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக இறுதி வார்த்தை நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத பல்வேறு போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருந்தார்கள். இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித் என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர் .

-விளம்பரம்-
biggboss

இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 10 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

- Advertisement -

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பிரபலத்திற்கு ஏற்றார்போல சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் இம்முறை போட்டியாளராக கலந்து கொண்டுள்ள பிரபலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் விவரம்தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் 4-ல் கலந்து கொண்டள்ள போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாயும் போட்டியாளர்கள் பெறுகின்றனர்.

BB

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களின் ஒரு வார சம்பள பட்டியில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வாரம் ஒருலட்சம் சம்பளம் பெரும் பெண் போட்டியாளர்கள்.

-விளம்பரம்-
  • ரேகா
  • சனம் ஷெட்டி

இவர்களை தொடர்ந்து, சுசித்ரா 80,000 ரூபாய் அதிகப்படியான சம்பளம் வாங்கினார். ஆனால், அவர் ஒரே வாரத்தில் வெளியேறிவிட்டார் சுசித்ராவை தொடர்ந்து ரம்யா பாண்டியன் மற்றும் அர்ச்சனா 75,000 கேப்ரில்லா 70,000 ஷிவானி 60,000 அனிதா, நிஷா, சம்யுக்தா ஆகியோர் 40,000 சம்பளமாக பெற்றுள்ளனர். அதே போல உள்ளே நுழைந்த முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டால் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிச்சய தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement