பிக் பாஸ்- 4 பட்டியல்ல இந்த டிக் டாக் புயலும் இருக்காங்களா ? அப்போ இளசுகளுக்கு குஷி தான்.

0
25616
bbl
- Advertisement -

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் நிகழ்ச்சி தமிழும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள் என்ற செய்தியும் அடிக்கடி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்து கொண்டு தான் இருக்கிறது.

-விளம்பரம்-

ஏப்ரல், மே வில் ஐபிஎல் முடிந்தவுடன் ஜூன் மாதம் என்று சொன்னவுடன் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். சீசன் 1 ஆரம்பித்த போது பிக்பாஸ் நிகழ்ச்சி வேற லெவல்ல போனது. சீசன் 2வை விட சீசன் 3 நிகழ்ச்சி பட்டையை கிளப்பியது. தற்போது மே, ஜூன் மாதம் வரப்போவதால் சீசன் 4க்கான டைம் வந்து விட்டது. இந்நேரத்துக்கு பிக் பாஸ் போட்டியாளர்களை எல்லாம் தேர்வு செய்திருப்பார்கள்.

இதையும் பாருங்க : நண்பர்கள் கேங்குடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ள விஜய் – முதன் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட விஜய்யின் நண்பர்.

- Advertisement -

ஆனால், தற்போது கொரோனா பிரச்சனையில் இன்னும் இதைப்பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் இந்த சீஸனின் பங்குபெற போகும் போட்டியாளர்களின் பட்டியில் அவ்வப்போது சமுக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் டிக் டாக்கில் கவர்ச்சி புயலாக வலம் வரும் நடிகை இலக்கியா இந்த சீசன் 4 ல் கலந்து கொள்ள போகிறார் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது.

இளசுகள் மத்தியில் பிரபலமடைந்துள்ள டிக் டாக்கில் பெண்கள் சிலர் கவர்ச்சியான விடீயோக்களை பதிவிட்டு தான் பிரபலத்தை பெற்று வருகின்றனர். அப்படி கவர்ச்சியான வீடியோகள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா. 2018-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் கவர்ச்சி பாடல்களை மட்டும் தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வரும் இலக்கியா டிக்டாக்கில் கணக்கு தொடங்கிய சில மாதங்களிலேயே அதில் பிரபலமானார். ஆயிரணக்கான லைக்குகளுக்கு ஆசைப்பட்ட இலக்கியாவுக்கு, இப்போது லட்சணக்கக்கில் லைக்குள் குவிந்துவருகின்றன. இவர் மட்டும் பிக் பாஸுக்கு வந்தால் கவர்ச்சிக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமே இருக்காது.

-விளம்பரம்-
Advertisement