லாஸ்லியா கவின் காதல் உண்மையா.! சீக்ரெட்டை உடைத்த அபிராமி.!

0
7395
abhi-los
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்க்ஷி வெளியேற்றப்பட்ட நிலையில் சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேற்றப்பட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர். 

-விளம்பரம்-
Kavin-losliya

பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார். அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது.! அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க. 

- Advertisement -

அதே போல கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் குது குளமாக தான் போய் கொண்டு இருக்கிறது. சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள் இருவரின் ரொமான்ஸ்ஸிற்கு தற்போது யாரும் தடை போட ஆளில்லலை என்று ரொமான்ஸை அள்ளி வீசி வருகின்றனர்.

இன்று வெளியான ப்ரோமோ ஒன்றில் கூட லாஸ்லியாவிடம் கவின் விஷயத்தில் அறிவுரை வழங்கினார் சேரன். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ள அபிராமியிடம் கவின் மற்றும் லாஸ்லியா குறித்து கேள்வி பதிலித்துள்ள அபிராமி, கவீன்- லாஸ்லியாவிற்கு இடையே நல்லநட்பு இருக்கு.

-விளம்பரம்-

லைக் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அது தெரில. ஆனா அந்த ஃபிரெண்ட்ஷிப்ல லொஸ்லியா ரொம்ப உறுதியா இருக்கா. இது சரி இது தப்புனு ஒன்னுதுல அவ கரெட்டா வெச்சிட்டானா அதுல உறுதியா இருப்பா என்று கூறியுள்ளார் அபிராமி.  

Advertisement