பிக் பாஸ் சுஜாவிற்கு குழந்தை பிறந்தது.! அதனை அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் பாருங்க.

0
55290
suja
- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is D_SPONjUcAARQsk.jpg

சமீபத்தில் இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

திருமணமான சில மாதங்களிலேயே சுஜா வாருணி கருவுற்று இருந்தார். மேலும், இவரது சீமந்த புகைப்படங்களை கூட அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 21) சுஜா வருணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள அவரது கணவர் என்னுடைய சிம்ஹா பிறந்துவிட்டான். இந்த நாளை என்னால் மறக்கவே முடியது. இதே நாளில் தான் நான் நடித்துள்ள fingertip என்ற வெப் தொடரும் ஆரம்பமாக இருக்கிறது என்று பூரித்து கூறியுள்ளார் சிவகுமார்.

-விளம்பரம்-
Advertisement