மலேசியாவில் ஏன் இபப்டி ஒரு கேவலமான நபரை வைத்திருக்கிறீர்கள்.! நேரலையில் சொன்ன அபிராமி.! ஷாக்கிங் வீடியோ.!

0
19383
abhirami-mugen
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் பல்வேறு காதல் கதை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் முதன் முதலாக காதல் கதையை ஆரம்பித்தது அபிராமி தான். பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். ஆனால், அபிராமி வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக்கொண்டு இருந்தார் முகேன். மேலும், முகென் மற்றும் அபிராமி இருவரும் காதலை மறைமுகமாக தான் வெளிப்படுத்தி வந்தனர்.

இதையும் பாருங்க : அப்படி நடக்கவே இல்லை.! தர்ஷன் பெயரை கெடுக்கிறார் வனிதா.! கடுப்பான தர்ஷன் காதலி.!

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அபிராமி அடிக்கடி பல்வேறு போட்டியாளர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து புகைப்படங்களை வெளியீட்டு வந்தார். இதனால் கடுப்பான சாக்க்ஷி, அபிராமியை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார். அதே போல அபிராமி விளம்பரத்திற்காக தான் பல்வேறு பதிவுகளை போட்டு வருகிறார் என்று பலரும் குறை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அபிராமி சமீபத்தில் நேரலையில் வந்து ரசிகர்களுடன் உரையாடி கொண்டு இருந்தார். அப்போது மலேசியாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் நீ மட்டும் மலேசியாவிற்கு வந்தால் கல்லால் அடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் கடுப்பான அபிராமி இது போன்ற ஆட்களை ஏன் மலேசியாவில் வைத்துள்ளீர்கள் என்று கோபமாக பேசியுள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement