லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்ட SMS பட நடிகை, Cleavege குறித்து கமன்ட் போட்ட ரசிகருக்கு அவரின் கூலான பதில்.

0
321
anuya
- Advertisement -

தன் Cleavage குறித்து கவலைப்பட்ட ரசிகருக்கு SMS பட நடிகை அளித்த பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. நடிகர் ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளி வந்து இருந்த படம் ‘சிவா மனசுல சக்தி’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் ஜீவா மற்றும் சந்தானத்தின் காமெடி சரவெடியாக இருந்தது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் நடிகை அனுயா.

-விளம்பரம்-

மேலும், இந்த சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட இவருக்கும் தமிழ் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருந்தது. சிவா மனசுல சக்தி படத்தைத் தொடர்ந்து மதுரை சம்பவம் என்ற படத்தில் அனுயா நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவி இருந்தது. அதன் பின்னர் அனுயா நகரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவருக்கு சரியாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இதையும் பாருங்க : இர்பான் ஹாஹா ஓஹோ என்று புகழ்ந்த ஹோட்டலில் கிலோ கணக்கில் அழுகிய இறால், கெட்டுப்போன கறி, பூட்டு போடபட்ட அதிகாரிகள்.

அனுயா திரைப்பயணம்:

பின்னர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவரை மறந்த நிலையில் சுசி லீக்ஸ் இவரை நினைவுபடுத்தி இருந்தது. பிரபல பின்னணி பாடகியான சுசித்ராவின் பெயரில் வெளியான சுசி லீக்சில் இவரது ஆபாச படங்கள் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் இவரை கூகுளில் ரசிகர்கள் மீண்டும் தேட தொடங்கி இருந்தார்கள். இதனால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனுயா:

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே இவர் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் வேறு எந்தத் திரைப்படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அனுயா தொலைக்காட்சி பக்கம் நடுவராக சென்று விட்டார். மேலும், இவர் வெப் தொடரில் படு கவர்ச்சியாக நடித்து இருந்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. தற்போது இவரை தொலைக்காட்சிகளில் கூட பார்க்க முடியவில்லை.

கவர்ச்சி தொடரில் நடித்த அனுயா:

சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், ரீல்ஸ் விடியோ என்று சோசியல் மீடியாவில் ஏதாவது ஒன்றை பதிவிட்டு வருகிறார். இதனால் இவரை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலர் பாலோ செய்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் ரசிகர் ஒருவருக்கு அளித்த பதில் வைரலாகி வருகிறது.

Cleavege குறித்து கமன்ட் போட்ட ரசிகர் :

சமீபத்தில் அனுயா தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் சூப்பர், ஆனா உங்கள் cleavege தான் நாங்கள் மிஸ் செய்யும் ஒரு விஷயம் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு சற்றும் முகம் சுழிக்காத அனுயா ‘Zoom in’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement