மினி ஷகிலா போல படு குண்டாக மாறியுள்ள SMS பட நடிகை – வெப் சீரிஸில் உச்சகட்ட கிளாமர். வைரலாகும் வீடியோ.

0
41230
anuya
- Advertisement -

நடிகர் ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஜீவா மற்றும் சந்தானத்தின் காமெடி சரவெடியாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனுயா. சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட இவருக்கு தமிழ் ரசிகர்களும் உருவாகினார்கள்.

-விளம்பரம்-

இருப்பினும் இவருக்கு முன்னனி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. சிவா மனசுல சக்தி படத்தைத் தொடர்ந்து மதுரை சம்பவம் என்ற படத்தில் நடித்திருந்தார்.. ஆனால், அந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. அதன்பின்னர் நகரம் படத்தில் நடித்திருந்தார். சரியாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால் பின்னர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இவரை மறந்த நிலையில் சுசி லீக்ஸ் இவரை நினைவுபடுத்தியது.

இதையும் பாருங்க : `என் மீது என்ன தவறு?’ தீர்ப்போடு சேர்த்து அறிவுரை – அதிருப்தியில் விஜய் எடுத்துள்ள அடுத்த அதிரடி முடிவு.

- Advertisement -

பிரபல பின்னணி பாடகியான சுசித்ராவின் பெயரில் வெளியான சுசி லீக்சில் இவரது ஆபாச படங்கள் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் இவரை ரசிகர்கள் மீண்டும் தேட ஆரம்பித்துவிட்டனர். இதனால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால்,பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே இவர் வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர் வேறு எந்தத் திரைப்படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் தொலைக்காட்சி பக்கம் நடுவராக சென்றுவிட்டார். தற்போது இவரை தொலைக்காட்சிகளில் கூட பார்க்க முடியவில்லை. அதே போல உடல் எடை கூடி படு குண்டாக மாறிவிட்டார். இந்த நிலையில் இவர் வெப் தொடரில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement