பஞ்ச பூதம் என்று ஆர்த்தி கொடுத்த போஸ்.! பங்கமாக கலாய்த்து வரும் ட்விட்டர் வாசிகள்.!

0
1217
arthi
- Advertisement -

நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ்கரை நாம் அனைவரும் அறிவோம். வடிவேலு, விவேக்,சந்தானம் என்று பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் பல படங்களில் நடித்த ஆர்த்தி இடையில் பட வாய்ப்புகள் குறைந்தால் , கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்தார் ஆர்த்தி. 

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தனக்கு மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசி வந்தார் ஆர்த்தி. அதிலும் இவருக்கும் ஜூலிக்கு ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. ஓவியாவிற்கு பின்னர் ஜூலியை அதிகம் வம்பிழுத்து வந்தது ஆர்த்தி தான்.

இதையும் படியுங்க : பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடி மாற்றங்கள்.! இம்முறை இப்படி ஒரு ரூம் இருக்கு.!

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்குபெற்றார் ஆர்த்தி. மேலும், இரண்டாவது சீசனிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தனர். மேலும், பிக் இரண்டாவது சீசன் முழுவதும் கண்காணித்து வந்த ஆர்த்தி, போட்டியாளர்களை பற்றி விமர்சித்தும் வந்தார்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி அசைக்கடி புகைப்படங்களை பதிவிடுவதும் வழக்கம். அப்படி பதிவிடும் புகைபடங்களை இவரது ரசிகர்களே ட்ரோல் செய்து விடுகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் ஆர்த்தி, கடற்கரையில் யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் வழக்கம் போல இந்த புகைப்படத்தையும் கிண்டல் செய்து கமன்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

ஆரம்பத்தில் நடிகை ஆர்த்தி கொஞ்சம் தான் பருமனாக இருந்தார். இதனால் உடல் எடையை குறைக்க ஒரு சில சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், அந்த சிகைச்சைக்கு பின்னர் படு குண்டாக மாறிவிட்டார் ஆர்த்தி. இருப்பினும் தனது உடல் எடை குறித்து எப்போதும் ஆர்த்தி கவலை பட்டதே இல்லை.

Advertisement