லிப் லாக் மற்றும் படுக்கையறை காட்சியில் பாலாஜி – ஆமா, இந்த நடிகை 90Mlன்ற புரட்சி படத்தில் நடிச்சவராச்சே. வீடியோ இதோ.

0
1245
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர் பாலாஜி. பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை எக்கச்செக்க சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கினார்.

இதையும் பாருங்க : பவித்ராவை ரெண்டு நாளா வெச்சி செய்யும் மீம் கிரியேட்டர்கள் – காரணம் இதான். அதற்கு பவித்ராவின் ரியாக்ஷன்.

- Advertisement -

அதே போல பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாலாஜிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்ற பாலாஜி பிரபல நடிகை மீனாவுடன் ஜீ ஆப்பில் வெளியான ஒரு வெப்சீரிஸில் நடித்துள்ளார். ‘கரோலின் காமாக்ஷி (Karoline Kamakshi)’ என்ற அந்த தொடரில் பாலாஜி முருகதாஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஆல்பம் பாடல் ஒன்றிலும் நடித்து உள்ளார். அதில் இவருக்கு ஜோடியாக ஓவியா நடித்த 90ml படத்தில் நடித்த பொம்மு லட்சுமியுடன் லிப் லாக் காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார் பாலாஜி. இந்த சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாஜி தனது எந்த ஒரு படத்தின் அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

-விளம்பரம்-
Advertisement