அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது யார்.! அப்போ இவர் safe.!

0
6597
Cheran
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை என்றாலே அதில் போட்டியாளர்களுக்கு சண்டை வராமல் இருந்ததே இல்லை. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் அணிந்திருக்கும் ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டது இந்த டாஸ்கில் கஸ்தூரி மற்றும் அனிதாவிற்கு ஒரு சின்ன சண்டை ஒன்று வெடித்து இருந்தது அதில் எச்சரிக்கை செய்துவிட்டு வாயை அடைத்தார் வனிதா. 

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க வழக்கம் போல டாஸ்க் முடிந்த நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள், யார் மோசமாக செயல்பட்டார்கள் என்று போட்டியாளர்கள் முடிவு செய்து கொண்டிருந்தனர். இதில் போட்டியாளர்கள் சிலர் லாஸ்லியா, சேரன், சாண்டி பெயரை கூறியிருந்தனர்.

இதையும் பாருங்க : புகைப்படத்தில் குழந்தையாக இருக்கும் இந்த சிவகார்த்திகேயன் நடிகை யாருனு தெரியுதா.! 

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த வார தலைவர் யார் என்பதற்கான போட்டி நடத்தப்ட்டது. அதற்காக ஒரு கேம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இதில் இறுதியாக சேரன் அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, சேரன் அடுத்த வார நாமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement