அவளிடம் பேசாதீங்க.! லாஸ்லியாவின் உண்மை முகத்தை சேரனுக்கு உரைத்த சேரன் மகள்.!

0
8385
cheran
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில்நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் முழுக்க freeze டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை முகென், லாஸ்லியா, தர்ஷன், வனிதா என்று பல்வேறு போட்டியாளர்களின் குடும்ப நபர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்துவிட்டனர்.

-விளம்பரம்-

நேற்றய நிகழ்ச்சியில் freeze டாஸ்க்கின் போது லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். ஆனால், லாஸ்லியாவின் தந்தயோ வந்த உடனேயே கவின் விஷயத்தால் கோபத்தில் லாஸ்லியாவை கடுமையாக சாடினார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சொன்னபடி தாய்க்காக ஆசைப்பட்ட இரண்டு விஷயங்களை நிறைவேற்றிய தர்சன்.! ப்ரவுட் ஆப் யூ சன்.!

மேலும், லாஸ்லியாவிற்கு அறிவுரை வழங்கிய லாஸ்லியாவின் தந்தை, இந்த வீட்டில் சேரனிடம் மட்டும் கத மற்றவர்கள் அனைவரும் கேம் விளையாடுகிறார்கள் என்று கூறினார். மேலும், ரகசிய அறையில் இருந்து புத்துணர்ச்சியுடன் வந்துள்ள சேரன் கவிலியா விஷயம் முடிவிற்கு வந்துள்ளதால் சற்று நிம்மதியடைந்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் சேரனின் மகள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். மேலும், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதே போல சேரனிடம் அந்த 5 பேர்ல 2 பேர் கிட்ட பேசாதிங்க.. அவகிட்ட பேசினா நா உங்ககிட்டே பேச மாட்டேன் என்றும் கூறியுள்ளார். அது கண்டிப்பாக கவின் மற்றும் லாஸ்லியாவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement