சொன்னபடி தாய்க்காக ஆசைப்பட்ட இரண்டு விஷயங்களை நிறைவேற்றிய தர்சன்.! ப்ரவுட் ஆப் யூ சன்.!

0
5392
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் தற்போது தான் ரகசியா அறையயேை பயன்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டதாக அறிவிக்கப்பட்ட சேரன் அதன் பின்னர் ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் freeze டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்த freeze டாஸ்கில் சேரன் மீண்டும் ரீ – என்ட்ரி குடுத்தார். மேலும், முகென், லாஸ்லியா ஆகியோரின் பெற்றோர்கள் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோ ஒன்றில் தர்ஷனின் தாய் வந்துள்ளனர்.

இதையும் பாருங்க : அந்த 2 பேர் கிட்ட பேசினா நா உங்ககிட்டே பேச மாட்டேன்.! சேரனுக்கு கட்டளையிட்ட மகள்.!

- Advertisement -

மேலும், இன்று தர்ஷனின் அம்மாவின் பிறந்தநாளை போட்டியாளர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது அம்மாவை பற்றி பேசுகையில் தனது அம்மா இதுவரை விமானத்தில் பயணித்ததே இல்லை என்றும், அவரை டிவியில் காண்பிக்க வேண்டும் என்பது தான் தனது ஆசை என்றும் கூறியிருந்தார்.

tharshan

தற்போது அதே போல தர்ஷனின் தாய் இலங்கையில் இருந்து விமானத்தில் வந்துள்ளார். மேலும், தர்ஷன் எதிர்பார்த்தது போலவே அவரது அம்மா தற்போது டிவியில் வந்துவிட்டார். ஆனால், தர்ஷன் எதிர்பாராத ஒரு விஷயமாக தனது அம்மாவின் பிறந்தநாளை பிக் பாஸ் வீட்டிலேயே கொண்டாடியுள்ளார் தர்ஷன்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement