அபிராமிக்கு பின்னர் அஜித் படத்தில் நடிக்க உள்ள முதல் பிக் பாஸ் 3 நடிகை.! யார் தெரியுமா.!

0
15444
Abhirami
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டையும், சோகமுமாக போய் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பிரபல சின்னத்திரை மற்றும் சினிமா நடிகையுமான ரேஷ்மாவும் ஒருவர்.

Image result for abirami in ner konda paarvai

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேஷ்மா பசுபதி.

இதையும் பாருங்க : இந்த வாரம் எலிமினேஷன் இருக்கா? வெளியான செம ட்விஸ்ட்.! கேட்டா ஷாக்கவீங்க.! 

- Advertisement -

சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் தனது உயர் படிப்பை அமெரிக்காவில் பயின்றார். படிப்பை முடித்துவிட்டு விமானப் பணிப்பெண்ணாக சிறிது காலம் பணியாற்றி வந்தார். ஆனால், நடிப்பில் ஆர்வம் என்பதால் சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்குபெற்றார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் இவருக்கு அஜித் நடிக்க உள்ள ‘தல 60’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். பொதுவாக பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களிலேயே ரேஷ்மாவிற்கு தான் அஜித் படத்தின் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement