பிறந்த குழந்தையுடன் கணேஷ் மற்றும் நிஷா.! என்ன பெயர் வெச்சிருக்காங்கனு பாருங்க.!

0
9578
ganesh
- Advertisement -

பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை அனைவருக்கும் தெரியும். விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.

-விளம்பரம்-

நடிகரான கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்துளளார். மேலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இதையும் பாருங்க : சிறப்பாக விளையாடிய ஜடேஜா.! ட்வீட் செய்து வாங்கி கட்டிக்கொண்ட சஞ்சய் மஞ்சுரேகர்.! 

- Advertisement -

அதே போல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நிஷா கடந்த சில மாதத்திற்கு முன்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகினார். இதற்கு தான், கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நிஷா. சமீபத்தில் கணேஷ் வெங்கட் ராமன் தனது கர்ப்பமாக இருக்கும் மனைவியுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். மேலும், அதில் சீமந்தம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினருக்கு நேற்று (ஜூன் 29) பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் கணேஷ் வெங்கட் ராமன். இந்த நிலையில் தனது மகளுக்கு சமைரா என்று பெயர் வைத்துள்ளனர். அப்படி என்றால் என்று அர்த்தமாம்.

-விளம்பரம்-
Advertisement