50 வயதிலும் அவர் மது அருந்தாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமா இருக்கு..! யார் தெரியுமா..? பிக் பாஸ் கணேஷ்

0
1100
big-boss-ganesh

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், பல ஆண்டுகளாக இந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 50 வயதாகும் அக்ஷய் குமார் இந்த வயதிலும் தனது உடலை பிட்டாக வைத்துள்ளார். சமீபத்தில் இவரது பிட்னெஸ் குறித்தும், இவரது நல்ல குணத்தை பற்றியும் பெருமை பேசியுள்ளார் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.

Ganesh

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்றவர் நடிகர் கணேஷ் வெங்கட் ராமன். இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முட்டை கணேஷ் என்று தான் அழைத்து வந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்னரே இவர் “அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் ” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும், தற்போது இவர் தென்னிந்தியாவின் ஸ்வச் பாரத் பிரசாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் விளம்பர படம் ஒன்றில் இணைந்து நடித்துள்ளார்.

akshai-kumar

இந்த விளம்பரத்தின் அக்ஷய் குமாருடன் நடித்த அனுபவத்தை பற்றி கூறிய கூறுகையில் “நான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகன், அவர் தனது 50 வயதிலும் உடலை கட்டுப்பாட்டோடு வைத்ததிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மேலும் அவர் இப்போதும் அவர் மது அருந்தாமல், எந்த தீய பழக்கங்களும் இல்லாமல்