இன்று நடத்தப்பட உள்ள பினாலே டாஸ்க்.! இறுதியில் வென்றது இவர்கள் தான்.! லீக்கான தகவல்.!

0
26044
bigg-boss-task
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோல்டன் டிக்கெட்டுக்கான 2 டாஸ்குகள் நேற்று கொடுக்கப்பட்டது. இதில் முதல் டாஸ்கில் போட்டியாளர்கள் அவர்களது காலில் பலுனை கட்டிக்கொள்ள வேண்டு அதை யாரும் உடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல மற்ற போட்டியார்களின் பலூனை உடைக்க வேண்டும். இந்த போட்டியில் யாருடைய பலூன் முதலில் உடைகிறதோ அவருக்கு 1 மதிப்பெண்களும் இறுதியில் யாருடைய பலூன் உடைகிறதோ அவருக்கு 7 மதிப்பெண்களும் அளிக்கபட இருந்தது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த டாஸ்கின் இறுதியில், முதல் ஆளாக கவின் வெளியேற இறுதியாக தர்ஷன் வெற்றி பெற்றார். எனவே, இந்த முதல் டாஸ்க் முடிவில் தர்ஷன் -7, சாண்டி -6, சேரன் – 5, லாஸ்லியா – 4, ஷெரின் – 3, முகென் – 2, கவின் – 1 என்ற வீதம் பெற்றிருந்தனர்.

இதையும் பாருங்க : நேற்று ஷெரினிடம் வழிந்த கவின்.! சாக்க்ஷியின் நக்கலான கமெண்டை பாருங்க.!

இந்த டாஸ்க்கிற்கு பின்னர் கொடுக்கப்பட்ட அடுத்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் யார் இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என்று போட்டியாளர்களை வரிசை படுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. இதில் 1 இடத்தில் இருப்பவர்களுக்கு 7 மதிபெண்க்ளும், 7 வது இடத்தை பெரும் நபருக்கு 1 மதிப்பெண்களும் அளிக்கப்பட இருந்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இன்றும் டிக்கெட் டு பினாலேவிற்கான டாஸ்க் நடைபெற இருக்கிறது. தற்போது வந்த தகவலின்படி, இன்று கொடுக்கப்பட்ட டாஸ்கில் ஒரு கட்டை மீது சில பெட்டிகள் அமைக்கப்ட்டு அதனை போட்டியாளர்கள் கீழே விழாமல் கால்களின் உதவியுடன் பேலன்ஸ் செய்ய வேண்டும். இந்த டாஸ்கில் லாஸ்லியா, முகென், கவின் ஆகியோர் இறுதி வரை நிலைத்து நின்றுள்ளனர்.

மேலும், இந்த டாஸ்க் இன்று வெளியாக உள்ள அடுத்த ப்ரோமோவில் கூட வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏற்க்னவே நடந்து முடிந்த இரண்டு டாஸ்கில் தர்ஷன் முதல் இடத்திலும் கவின் கடைசி இடத்திலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இனி வரும் டாஸ்குகளில் கவின் நன்றாக விளையாடினாள் தான் அவருக்கு கோல்டன் டிக்கெட்டை பெரும் வாய்ப்பு கிடைக்கும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement