பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்க இருந்தது இந்த நடிகர் தான்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

0
838
Bigg-Boss-Hindi
- Advertisement -

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தெலுகு, மலையாளம் என்று பல மொழிகளில் ஒலிபராகி வருகிறது. இதில் அதிகபட்சமாக இந்தியில் தான் 12 சீனை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 12 வது சீசன் வரும் செப்டெம்பர் 16 ஆம் தேதி துவங்க உள்ளது.

-விளம்பரம்-

Salman khan

- Advertisement -

இந்த 12 வது சீசனை பாலிவுட் நடிகர் சால்மான் கான் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் 8 சீசன்களை தொகுத்து வழங்கி இருக்கிறார். ஆனால், இந்த சீசனை பாலிவுட் நடிகர் ஷாருகான் தான் தொகுத்து வழங்குவதாக இருந்துள்ளது .

சமீபத்தில் பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 12 வது சீசனின் துவக்க விழா கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த விழாவில் பேசிய நடிகர் சல்மான் கான், இந்த சீசனை முதலில் ஷாருக்கான் தான் தொகுத்து வழங்க இருப்பதாக இருந்தது. ஆனால், அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டிருந்ததால் அந்த வாய்ப்பு எனக்கு வந்து விட்டது. இதனால் நான் ஷாரூக்கானிற்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Bigg Boss

பாலிவுட் நடிகரான சல்மான் கான் இந்தியில் ஒளிபரப்பான பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் குறிப்பாக கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சியில் இந்தியில் படு பிரபலமடைந்த நிகழ்ச்சியை கூட ஷாருக்கான் தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறியிடத்தக்கது.

Advertisement