தனது காதலரின் பெயரை கையில் ப்ரேஸ்லட்டாக அணிந்த ஜூலி.! எது தான் உண்மை ?

0
910
- Advertisement -

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் நம்ம ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர்.ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார் ஜூலி.

-விளம்பரம்-
julie

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பின்னர் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் இவரை கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது.

இதையும் பாருங்க : மேடை மேடையா கஷ்டபட்டு சம்பாதிச்சதுங்க.! கண்கலங்கிய இமான் அண்ணாச்சி.! 

- Advertisement -

அதற்கு ஏற்றார் போல மற்றவர்களுக்கு ஏற்றார் போல ஜூலியும் கண்டன்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார். கடந்த சில மாதமாக ஜூலி துபாயில் தான் அதிகம் சுற்றி வந்தார். அதற்கு முக்கிய காரணமே துபாயில் இருக்கும் மார்க் ஹம்ரான் என்பவர் தான். இவர் தான் ஜூலியின் பாய் பிரண்ட் என்றும் நினைத்து வந்தனர்.

ஆனால், மார்க் ஹம்ரான் தனது நண்பர் மட்டும் தான் என்று கூறிவந்தார் ஜூலி. தற்போது மார்குடன் சேர்ந்து ஒரு படத்தில் வேறு நடிக்க போகிறார் ஜூலி. என்னதான் மார்க்கை நண்பர் என்று கூறினாலும் அவருடைய பெயரை தனது கையில் ப்ரேஸ்லட்டாக அணிந்துள்ளார் ஜூலி. கேட்டால் வெறும் நண்பர் மட்டும் தானாம்.

-விளம்பரம்-
Advertisement