Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கலா மாஸ்டரிடம் நடனமாடி அசிங்கப்பட்ட ஜூலி -வைரலாகும் வீடியோ உள்ளே !

A
எழுதியவர்Ajju21 நவம்பர், 2017 அன்று 09:32 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
அடுத்தடுத்து பல பிரச்சனைகளில் மாட்டி வருகிறார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானதால் மற்ற நடிகர்ளுக்கு நோட்டீஸ் அனுப்பியதைப் போலவே ஜூலிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது கோர்ட். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், அதையெல்லாம் பற்றி சிறிதும் கூட கவலைப்படாமல் அடுத்தடுத்து கிடைத்த பிரபலத்தை வைத்து சற்று அடுத்த கட்டத்திற்க்கான வாழ்க்கையை துவங்கியுள்ளார் ஜூலி. வீடியோ இணைப்பு: [embed]https://youtu.be/qM5Yos5pUW8[/embed] இதையும் படிங்க: தீபிகாவின் தலை வேண்டும் ! சர்ச்சை டுவிட் செய்த உலகநாயகன் -அதிர்ச்சியில் மக்கள் ! பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, கலைஞர் டீவியில் ஒளிபரப்பப்படும் ஓடி விளையாடு பாப்பா என்னும் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளால் அவமானப்பட்ட ஜூலி தற்போது வான்ட்டடாக சென்று மீண்டும் அவமானப்பட்டுள்ளார். ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சிக்கு நடுவராக வருபவர், நடன இயக்குனர் கலா, இந்த நிகழ்ச்சியில் 'ராதை மனதில்' பாட்டிற்கு அருமையாக் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார் கலா. இதனைப் பார்த்தா ஜூலி ஆர்வக் கோளாறில் சென்று அவர்டன் டான்ஸ் ஆட் முயற்சித்தார். ஆனால், கலா மாஸ்டருக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியதை பார்த்த ஆடியன்ஸ் சிரிக்க துவங்கினர். அவமானப்பட்ட ஜூலி உடனடியாக ஒதுங்கிக்கொண்டார். இதனை பிடித்துக்கொண்ட கலைஞர் டீவி தற்போது அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டு ப்ரோமோட் செய்து வருகிறது.
தலைப்புகள்
#julie#கலா#kala#ஜூலி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement