செவிலியர் தினத்தில் தான் செயிலியராக இருந்த போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட ஜூலி (அட, உண்மையிலேயே நர்ஸ் தான் போல)

0
20347
julie
- Advertisement -

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத் தமிழச்சி என்று பெயெர்தெடுத்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இவரை ஆஹா ஓஹோ என்று அனைவரும் புகழ்ந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் செவிலியர் தொழிலை விட்டு விட்டு சினிமா பக்கம் வந்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஜூலி பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக உள்ளார்.

-விளம்பரம்-

இதையும் பாருங்க : ஜினியின் மகள்களை தனது மருமகளாக ஆசைப்பட்ட நடிகர் – அவரது பொண்ணு தான் இந்த நடிகை.

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஜூலியை நர்ஸ் வேலையை ஏன் விட்டுவிடீர்கள் என்று கேட்டதற்கு செவிலியர் பணி என்பது புனிதமான பணி. அதற்கு நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. மற்ற வேலைகளை போல செவிலியர் வேலையை சாதாரணமாக செய்துவிட முடியாது. அதேபோல ஒரே நேரத்தில் இரண்டு வேலையை செய்வது கடினம். சூட்டிங் காரணத்தால் வேலைக்கு தாமதமாக செல்ல வாய்ப்பிருக்கிறது.

This image has an empty alt attribute; its file name is 1-60.jpg

இதனால் நோயாளிகள் காத்துக் கொண்டிருக்க நேரிடும். நோயாளிகளின் வாழ்க்கையில் நான் விளையாட விரும்ப வில்லை என்று பதில் அளித்திருந்தார். என்னதான் ஜூலி செவிலியராக பணியாற்றினாலும் இதுவரை அவர் நர்ஸ் உடையில் இருக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை. இந்த நிலையில் நடிகை ஜூலி செவிலியர் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனை ஜூலியும் ரீ-டீவீட் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement