ஒரு இரவுக்கு 1 லட்சம்.! பாலியலுக்கு அழைத்த நபர்..! ஒரே வார்த்தையில் செருப்படி பதில்.! காஜல் அதிரடி.!

0
307

சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடிகைகளை சம்மந்தபடுத்தி சில பாலியல் தொழில்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகை காஜலை ,ஆபாச தொழிலில் ஈடுபடுத்த முகநூலில் வலைவீசிய மர்ம நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் நடிகைகளை கட்டாயப்படுத்தி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக பிரபல தெலுங்கு பட தயரிப்பாளர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நடிகை காஜலும் இது போன்ற ஒரு தொல்லையை சந்தித்துள்ளார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த காஜல் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை காஜலுக்கு முகநூலில் அக்ட்ரஸ் புரோக்கர் (actress broker ) என்ற பெயரில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், தான் ஒரு புரோக்கர் என்றும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுலாம். அதற்காக உங்களுக்கு 40 முதல் இரண்டு லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு காஜல் ”உங்கள் அம்மாவை அனுப்புங்கள் ‘ எந்த மர்ம நபருக்கு ரிப்ளை அனுப்பியுள்ளார்.

அந்த மர்ம நபருடன் உரையாடிய மெசேஜ்ஜை ஸ்கிறீன் ஷாட் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட காஜல் ‘எதற்காக அனைத்து நடிகைகளும் பாலியலில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கின்றனர். நடிகைகளும் பெண்கள் தான், நடிப்பு எங்களது தொழில். எந்த தொழிலாக இருந்தாலும் பெண்கள் இது போன்ற செயல்களை செய்ய மாட்டார்கள். இதுபோன்ற பல கதைகளை நான் கேட்டிருக்கிறேன். இதனை நிறுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Broker

Kajal

சமீபத்தில் தமிழ் சீரியல் நடிகை ஜெயலட்சுமிக்கு மர்ம நபர்கள் சிலர் வாட்சப்பில் ‘தாங்கள் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் நீங்கள் அரசியல் பிரமுகர்கள், விஐபியுடன் நீங்கள் ரிலேஷன்ஷிப் வைத்துக் கொண்டால் நீங்கள் பல ஆயிரம் வரை சம்பித்தகாலம் என்று மெசேஜ் அனுப்பிய இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.