மிகப்பெரிய மோசடி நிகழ்ச்சி.! எச்ச.! சேரன் வெளியேற்றத்தால் கடுப்பான முன்னாள் போட்டியாளர்.!

0
5142
cheran

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 போட்டியாளர்கள் மட்டுமே மீதும் உள்ள நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் சேரன் வெளியேற்றப்பட்டிருந்தார். சேரன் வெளியேற்றத்தை பல ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த சில வாரத்திற்கு முன்னர் வெளியேறிய கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றியுள்ளார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போன நடிகையாக இருந்து வரும் காஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒயில்டு கார்ட் போட்டியாளராக சென்றிருந்தார். ஆனால், நாமினேட் ஆன முதல் வாரத்திலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பின் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் சேரன் வெளியேறியதால் கடுப்பான கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில், மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இதை போன்ற ஒரு மோசடியான நிகழ்ச்சி இடையவே கிடையாது, எச்ச என்று மிகவும் கோபமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : விஜயுடன் அஜித் நடித்து பின்னர் கைவிட்ட படம்.! வைரலாகும் படத்தின் ஸ்டில்.! எந்த படம் தெரியுமா?

Read more at:

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரனுக்கு ஒரு நல்ல பெயர் இருந்து வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் கலந்து கொண்ட நாள் முதலே கவின் மற்றும் சாண்டி ஆகியோர் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டு இருந்தனர். இருப்பினும் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிதற்கு முன்பாக சாண்டி மற்றும் கவின் இருவருக்கும் நல்லபடியாக அறிவுரைகளை வழங்கிவிட்டு சென்றார் சேரன்.

அதே போல கடந்த வாரம் பல்வேறு இணையத்தக்தில் நடத்தப்பட்ட பல்வேறு வாக்கெடுப்பில் லாஸ்லியா மற்றும் ஷெரீனுக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகி வந்தன. எனவே, இந்த வாரம் லாஸ்லியா அல்லது ஷெரின் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாரத வகையில் சேரன் வெளியேறியது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement