சாக்க்ஷிக்கு கவின் கொடுத்த பிறந்தநாள் பரிசு.! பூரித்து போன சாக்க்ஷி.! இத பார்த்திருக்கமாடீங்க.!

0
13443
kavin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் தான் ப்ளே பாயாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அபிராமியிடம் ஜொல்லு விட்டுக் கொண்டிருந்த கவின், அதன் பின்னர் சாக்ஷியுடன் திருமணம் பற்றி எல்லாம் பேசி இருந்தார். ஆனால், அதன் பின்னர் தனது முழு கவனத்தையும் லாஸ்லியாவிடம் தான் திருப்பினார். இதனால் எப்போதும் லாஸ்லியாவின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதிலேயே இருக்க பல சேட்டைகளை செய்துவந்தார்.

-விளம்பரம்-

கவின், சாக்க்ஷி , லாஸ்லியா மூவருக்கும் இடையே ஒரே ஒரு ஷாக்லேட்டிற்காக சண்டை போய்க்கொண்டிருந்தது. ஷாக்ஷி, கவினுக்கு சாக்லேட் ஒன்றை கொடுத்திருந்தார். அதனை லாஸ்லியாவிற்கு கொடுத்துள்ளார் கவின். கவின் கொடுத்தால் அந்த சாக்லேட் மிகவும் பத்திரமாக வைத்துக் கொண்ட லாஸ்லியா அதனை யாருக்கும் கொடுக்கவும் இல்லை.கவினுக்கு கொடுத்து சாக்லேட்டை லாஸ்லியாவிற்கு கொடுத்துவிட்டார் என்று அறிந்த சாக்ஷி மிகவும் அப்செட் அடைந்தார்.

இதையும் பாருங்க : தியேட்டர் வெளியே அமலா பால் செய்த செயல்.! ஷாக்கடைந்த ரசிகர்கள்.! வீடியோ இதோ.! 

- Advertisement -

அதே போல கவின் அணைத்து பெண்களிடமும் ஜாலிக்காக தான் பழகுகிறார் என்று சொன்னதும் சாக்க்ஷி மற்றும் லாஸ்லியா இருவரும் கவின் மீது கோபம் கொண்டனர். இதில் சாக்க்ஷி தான் கவின் மீது செம காண்டில் இருந்து வருகிறார். இதனால் சாக்க்ஷியை சமாதானம் செய்ய பல விஷயங்களை செய்து வருகிறார் கவின்.

இந்த நிலையி கடந்த 21 ஆம் தேதி சாக்க்ஷி தனது பிறந்தநாளை பிக் பாஸ் வீட்டில் கொண்டாடினார். ஆனால், எப்போது பெருசாக எதையும் கண்டுகொள்ளாத கவின், நேற்றைய நிகழ்ச்சியில் சாக்க்ஷிக்கு அவரது பொருளையே பரிசாக கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் சாக்க்ஷி தனது இப்கிளாஸ் பொருளை தொலைத்துவிட்டுள்ளார். அதனை கவின் கண்டுபிடித்து சாக்க்ஷிக்கு கொடுத்துள்ளார். கவின் அதனை கொடுத்ததும் சாக்க்ஷி மிகவும் பூரிப்படைத்து சந்தோஷத்தில் மிதந்தார். இந்த வீடியோ நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பபடவில்லை.

Advertisement