சிறை தண்டனை பெற்ற தாய்.! எனவே Freeze டாங்ஸ்கில் கவினை சந்திக்க போவது இவங்க தான்.! எப்போ தெரியுமா?

0
61187
bigg-boss-kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் Freeze டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டது. அந்த டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரபடுவார்கள். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பாக போட்டியாளர்கள் அசையாமல் நின்ற இடத்தில் நிற்க வைத்துவிடுவார்கள்.

-விளம்பரம்-
Kavin

அந்த சமயத்தில் யாருடைய உறவினர் வருகிறார்களோ அவரை ரிலீஸ் செய்வதர்க்கு முன்பாக மற்ற போட்டியாளர்களை ரிலீஸ் செய்வார்கள். இந்த பின்னர் இறுதியில் அந்த குறிப்பிட்ட போட்டியாளரை ரிலீஸ் செய்வார்கள். ஒரு சில நேரத்தில் அந்த போட்டியாளரின் உறவினர்கள் வெளியே செல்லும் வரை கூட ரிலீஸை அறிவிப்பாமலே இருப்பார் பிக் பாஸ்.

இதையும் பாருங்க : 40 குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்தவராம் கவின்.! ஷாக்கிங் உண்மையை சொன்ன சரவணன் மீனாட்சி இயக்குனர்.!

- Advertisement -

இந்த டாஸ்க் எப்போதும் பார்வையாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் கொஞ்சம் ஸ்வாரஸ்யமானதாகவே இருக்கும். அந்த வகையில் இந்த சீசனுக்கான freeze டாஸ்க் இன்று துவங்க இருக்கிறது. இன்று ஒளிபரப்பான ப்ரோமோவில் ம முகெனின் தங்கை மற்றும் அம்மாவும் வந்திருந்தனர். இந்த நிலையில் கவினுக்காக அவரது வீட்டில் இருந்து யார் வரபோகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கவினின் தாயார் சமீபத்தில் சீட்டு கம்பனி நடந்தி சிறை தண்டனை பெற்றது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அதனால் freeze டாஸ்க்கின் போது கவினை சந்திக்க கவினின் தந்தை மற்றும் அவரது அக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அந்த எபிசொட் வரும் 12 ஆம் தேதி ஒளிபரப்பபடும் என்றும் தகவல்கள் நமக்கு கிடைக்கபெற்றுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement