நீயா நானாவில் பெண்களிடம் கவின் செய்த வேலையை பாருங்க.! தற்போது வைரலாகும் வீடியோ.!

0
7909
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஆர்மிகள் இருப்பது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்கள் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் கவின். இதற்கு முக்கிய காரணமே இவர் விஜய்டிவி பிரபலம் என்பது தான்.

-விளம்பரம்-
https://www.facebook.com/cinemasothanaigal/videos/701547010319945/UzpfSTEwMDAwMTk3NTAzMDA5MDoyNDI4NzMyMTQwNTM1OTMw/

மேலும் இவர் நடித்த சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலமும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறாரகள் என்பது தான் . இதனால் சமூகவலைதளத்தில் இவருக்கென்று தனிப்பட்ட பல்வேறுஆர்மிகளும் உள்ளது. கவின் இதுவரை பலமுறை நாமினேஷனில் இடம் பெற்றுள்ளார். இவர் நாமினேஷனில் இடம் பெற்ற ஒவ்வொரு முறையும் இவர் தான் போட்டியில் முதல் இடத்தில் இருந்து வந்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டிற்கும் நுழைந்த சீசன் 2 ஜோடிகள்.! கவினுக்கு இனி கொண்டாட்டம் தான்.!

- Advertisement -

அடிக்கடி கவின் பெயரை பயன்படுத்தி பல்வேறு ஹேஷ்டெக்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் #Weadmirekavin என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் முதல் இடத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளத்தில் எந்த அளவிற்கு கவினுக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ அதே அளவு ஹேட்டர்ஸ்களும் இருந்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமே பிக் பாஸ் வீட்டில் கவின் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் தான். இதனால் கவினின் பழைய வீடியோகளை தேடி பிடித்து தற்போது வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கவின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெண்களிடம் கவிதை சொல்லி கவர நினைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement