சாக்க்ஷி கொடுத்த விருது.! வேண்டாம் என்று தூக்கி எறிந்த லாஸ்லியா.! அப்படி என்ன கொடுத்தார்.!

0
14931
Losliya

பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை நெருங்கியுள்ளது. கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா.

அதே போல தற்போது சாக்க்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளனர், சாக்க்ஷி உள்ளே நுழைந்ததால் கவின் கொஞ்சம் சாக்க்ஷியிடம் தள்ளி இருந்து வருகிறார். ஆனால், கவினை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வருகிறார் சாக்க்ஷி.

இதையும் பாருங்க : சந்தேகத்தின் பேரில் லண்டன் விமான நிலையத்தில் அமர்த்தபட்ட ரஜினியின் மருமகன் மற்றும் மகள்.! மாஸ் காட்டிய ரஜினி.! 

- Advertisement -

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட கவின் ஒரு டாஸ்க்கின் போது எதோ சாக்க்ஷியிடம் பேச கடுப்பான சாக்க்ஷி ‘நீ எனக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. அதற்கு உனக்கு தகுதியும் இல்லை என்று கூறியிருந்தார். மேலும், நேற்றய நிகழ்ச்சியில் வனிதா மற்றும் ஷெரினுக்கு முட்டிக்கொண்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement