சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அரசியல் பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்த தொழிலதிபருமான விசாகனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா.
சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது இந்த திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, தி மு க தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், வைகா போன்ற அரசியல் பிரமுகர்களும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இதையும் பாருங்க : டி – ஷர்ட் அனுப்பியது குறித்து பேசிய சாண்டி மனைவி.! விஜய் டிவி செய்த சதியை பாருங்க.!
சௌந்தர்யா திருமணம் செய்து கொண்ட விசாகன் மிகப்பெரிய தொழிலதிபர் என்பதும் அறிந்ததே. மேலும், திருமணம் சௌந்தர்யா மற்றும் விசாகன் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுல்லா சென்று வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் லண்டனுக்கு சுற்றுல்லா சென்றுள்ளனர். அப்போது விமான நிலையத்தில் இறங்கிய போது விசாகனின் சூட் கேஸ் காணாமல் போய்யுள்ளது.
அதில் தான் பல லட்சம் பாதிப்புள்ள லண்டன் டாலருக்கு விசாகன் மற்றும் சௌந்தர்யாவின் பாஸ்ப்போர்ட்டும் இருந்துள்ளது. இதனால் விமான நிலைய காவல் அதிகாரிகளிடம் விசாகன் புகார் அளித்துள்ளார். பாஸ்போர்ட் இல்லாததால் விசாகன் மற்றும் சௌந்தர்யாவை விமான நிலைய காவல் விசாரணை அறைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் இந்திய தூதரகத்திற்கு லண்டன் தூதரகம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் விசாகன் ரஜினியின் மருமகன் என்றும் சௌந்தர்யா ரஜினியின் மகன் என்று தெரியவர அவர்கள் இருவருக்கும் டுப்லிகேட் பாஸ் போர்ட் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். விசாகன் சூட் கேஸ் எப்படி தொலைந்து போனது என்பதை லண்டன் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.