கைக்கட்டை அகற்றி காயத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட மதுமிதா.! எவ்வளவு கோரமாக இருக்கு பாருங்க.!

0
8403
madhumitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரத்திற்கு முன்னர் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

ஆனால், இந்த தகவலை மறுத்து வந்தார் மதுமிதா. அதே போல மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் எந்த ஒரு பேட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முறையாக பேட்டி அளித்துள்ளார் மதுமிதா. அந்த பேட்டியில் பல்வேறு உண்மையைகளை போட்டுடைத்துள்ளார்.

- Advertisement -

அந்த பேட்டியில் பேசிய அவர், சுதந்திர தினத்தன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி நீர் குறித்து நான் பேசியதை மற்ற போட்டியாளர்கள் அரசியல் ஆக்கிவிட்டார்கள் என்று நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.மேலும், உடன் இருந்த மற்ற 8 போட்டியாளர்கள் குழுவாக தனக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் நடிகை மதுமிதா குற்றம் சாட்டியுள்ளார்.நான் தற்கொலை முயற்சி எடுத்தபோது என்னை கஸ்தூரியும், சேரனும் தான் காப்பாற்ற முயன்றார்கள் என்றும், மற்றவர்கள் ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் இருந்தது வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் பாருங்க : சாய்ங்காலத்துக்மேல் உள்ளாடை கூட அணியாமல் ஆண்கள் முன்னாடி சுத்துவா.! ஷாக்கிங் விஷத்தை சொன்ன மதுமிதா.!

நான் காவிரி பற்றி பேசிய போது அதனை அனைவரும் கலாய்த்தனர். பின்னர் அரை மணி நேரத்தில் பிக் பாஸிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் நீங்கள் பேசிய விஷயம் ஒளிபரப்ரபடாது என்று குறிபிடிபட்டது. அதை கண்டதும் அந்த 8 பெரும் மேலும் கிண்டல் செய்தனர். இதனால் நான் என் கையை அறுத்துக்கொண்டேன். அப்போதும் அந்த 8 பேரில் சிலர் இது டிராமா போடுது என்று கிண்டல் செய்தனர்.

-விளம்பரம்-

மதுமிதா கையை அறுத்து கொண்டது நாடகம் என்று பலர் கூறி வந்த நிலையில் தற்போது தனது கையில் போட்டிருந்த கட்டை அகற்றி காயத்தின் தழும்புகளை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் மதுமிதா அந்த புகைப்படத்தில் அவரது கைகளில் ஆழமான வெட்டுக் காயங்கள் இருப்பது தெளிவாகவே தெரிகிறது எனவே அவர் கையை அறுத்துக் கொண்டது உண்மைதான் என்று தற்போது உறுதியாகியுள்ளது மேலும் அவரது வெட்டுக் காயங்களை பார்க்கும்போது நமக்கே மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement