என்னை வெறுத்தவர்களுக்கு.! மீரா மிதுன் வெளியிட்ட மீரா மிதுன்.!

0
3459
meera
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வணிதாவிற்கு பின்னர் அதிகம் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் மட்டும் தான். சொல்லப்போனால் வனிதாவை விட மீரா மிதுன் தான் அதிகம் வெறுக்கப்பட்டார். கடந்த வாரம் ஞாயிற்று கிழமை (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

கடைசி நாளில் தான் மீராவிற்கு வாக்கு வரவில்லை என்றும் கமல் கூட தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன் பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு ஆதரவு அளித்த அனைவரும் நன்றி என்று மீரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விடியோவை கண்ட பலரும் மீரா மிதுனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இதையும் பாருங்க : பட விழாவுக்கு முகம் சுழிக்கும் வகையில் புடவை அணிந்து வந்த காயத்ரி.! 

- Advertisement -

மேலும், கடைசி நாளில் தான் மீராவிற்கு வாக்கு வரவில்லை என்றும் கமல் கூட தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன் பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு ஆதரவு அளித்த அனைவரும் நன்றி என்று மீரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னை வெறுத்தவர்களுக்கும், என் தவறுகளை சுட்டிக்காட்டியவர்களுக்கும், நான் என்ன செய்தாலும் குறைசொல்லுகிற அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார். இந்த விடியோவை கண்ட பலரும் மீரா மிதுனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement