உங்கள ஒரு ஜவுளி கட விளம்பரத்தில கூட பாத்தது இல்ல ? தொகுப்பாளர் கேட்ட கேள்வியால் கடுப்பாகி மீரா பதிவிட்ட புகைப்படங்கள்.

0
3414
meera
- Advertisement -

சமூக வலை தளத்தில் கடந்த சில வாரமாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

வீடீயோவில் 21 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் மீரா மிதுன் இறந்துவிட்டார் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று போடப்பட்டிருந்தது. இந்த ட்வீட்டை மீராமிதுன் போட்டாரா இல்லை வேறு யாராவது மீராமிதுன் கணக்கை ஹேக் செய்து இந்த பதிவை போட்டார்களா என்பது தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் பலரும் மற்ற சர்ச்சை போலவே இந்த ட்விட்டையும் போட்டு மீராமிதுன் பிரபலத்தை ஏற்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள் என்று கமன்ட் செய்து வந்தார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் பேசுகையில் என்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது. இது குறித்து நான் புகார் அளித்து இருக்கிறேன்.அதேபோல விஜய் மற்றும் சூர்யாவிடம் தான் மன்னிப்பு கேட்பதாக மீராமிதுனின் தாயார் கூறியதாக தொகுப்பாளர் கூறுகையில் ‘இது எனக்கும் விஜய் மற்றும் சூர்யா அவருக்கும் இடையிலான பிரச்சனை இதில் என் அம்மா யார். என் அம்மா மன்னிப்பு கேட்டால் கூட நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். வேண்டுமென்றால் விஜய் மற்றும் சூர்யா என்னிடம் மன்னிப்பு கேட்கட்டும்.

அவர்கள் இருவருக்கும் நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என்று ஆராய்ந்து என் வளர்ச்சியை தடுப்பது தான் வேலை என்று கூறியிருந்தார். அப்போது தொகுப்பாளர். அவர்களுக்கு இதான் வேலையா? உங்களை நாங்கள் ஒரு விளம்பரத்தில் கூட பார்த்தது இல்லை என்று கூறி இருந்தார். அதற்கு ஆதாரமாக நடிகை மீரா, தான் நடித்த நாயுடு ஹால் விளம்ரபத்தின் புகைப்படத்தை பகிர்ந்து உங்களுக்கு எல்லாம்

-விளம்பரம்-
Advertisement