அவங்க அக்கா வனிதா அத ஞாபகம் வெச்சிக்கோ.! மீரா பதிவிட்ட புகைப்படத்தை கிழித்த ரசிகர்கள்.!

0
10197
Meera-Mithun

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் ரசிகர்களுக்கு பிடிக்காத சில போட்டியாளர்கள் இருக்கத்தான் செய்வார்கள் அந்த வகையில் வனிதா தான் ஆரம்பத்தில் அதிகம் வெறுக்கப்ட்ட போட்டியாளராக இருந்து வந்தார். ஆனால், வணிதாவிற்கு பின்னர் அதிகம் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் மட்டும் தான். சொல்லப்போனால் வனிதாவை விட மீரா மிதுன் தான் அதிகம் வெறுக்கப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடிக்கடி தன்னை பற்றிய அப்டேட்களை அள்ளி வீசி வருகிறார் மீரா. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நண்பர்களுடன் மீரா மிதுன் பீர் குடித்துகொண்டே ரசிகர்களுடன் லைவ் சாட்டில் ஈடுபட்டுள்ளார். அதே போல இவர் ஆபாசமாக தனது மேனேஜரை திட்டிய ஆடியோ ஒன்றும் வெளியகி இருந்தது.

இதையும் பாருங்க : கவின் அப்போவே இப்படி தான் போல.! ப்ரியாமணியிடம் செய்த வேலைய பாருங்க.! வைரலாகும் வீடியோ.! 

ஏற்கனவே, மீரா மிதுன் புகைபிடிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன், தற்போது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளாராம். அதுவும் அருண் விஜய் நடிக்கும் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்டில்.

இந்த நிலையில் மீரா மிதுன் அருண் விஜயுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில்பதிவிட்டிருந்தார் . அதனை கண்ட ரசிகர்கள் சிலர் அருண் விஜய் ஜாக்கரதையாக இருக்க வேண்டும் என்று கமன்ட் செய்தனர். ஆனால், ஒரு சிலரோ அவங்க அக்கா வனிதா அத ஞாபகம் வெச்சிக்கோ என்று மீராவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.