அருகில் அமர்ந்த தர்ஷன் முகம் சுழிக்கும்படி நடந்த மோகன்.! நேத்து இத யாரும் நோட் பண்ணி இருக்கமாடீங்க.!

0
25644
Mohan-Vaidya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் ஆண் போட்டி அழகு மிகவும் வயதில் மூத்தவராக இருந்தாலும் மோகன் வைத்யா வயதுக்கு மீறிய சில முகம் சுளிக்கும் வகையிலான செயல்களை செய்து கொண்டுதான் வருகிறார். வயதில் மூத்தவர் என்றாலும் பெண்களிடம் இவர் நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்கள் மத்தியில் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது என்பதே உண்மை.

-விளம்பரம்-

ஆண் போட்டியாளர்களிடம் மிகவும் முகத்தை சுளித்துக்கொண்டு நடந்து வரும் மோகன் வைத்யா, பெண் போட்டியாளரிடம் மிகவும் வழிந்து கொண்டுதான் வருகிறார், எதற்கெடுத்தாலும் பெண்களை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என்று இருந்து வரும் மோகன் வைத்யாயை சமூகவலைதளத்தில் பலரும் கிழித்து எடுத்து வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் கூட இவர் அபிராமி மற்றும் சாக்க்ஷியி ஆகியோர்களுக்கு தேவையே இல்லாமல் முத்தம் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : எனக்கு லூசு பட்டம் கட்னது இவங்க தான்.! சிறையில் புலம்பிய மீரா.! 

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் மற்றும் சாக்க்ஷி இருவருக்கும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் தர்ஷன் மற்றும் சாக்க்ஷி இருவரும் எந்த மதிப்பெண்களையும் பெற வில்லை. இந்த டாஸ்கை முடித்துவிட்டு தர்ஷன் பிளாஸ்மா டிவிக்கு முன்பாக அமர்ந்து கொண்டிருந்த அதே சோபாவில் மோகன் வைத்யாவும் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது பிக் பாஸ் தர்ஷன் மற்றும் சாக்க்ஷி ஆகிய இருவரும் டஸ்கில் பெற்ற மதிப்பெண்களை குறித்து பிக் பாஸ் அறிவித்துக் கொண்டிருக்கும் போது, தர்ஷன் அருகில் அமர்ந்து கொண்டிருந்த மோகன் வைத்யா தனது மூக்கை நோண்டிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் அவரது அருகிலிருந்த தர்ஷன் மீது அப்படியே கை வைத்தார். இதை பார்க்கும்போது நமக்கே கொஞ்சம் முகம் சுளிக்கும் வகையில் தான் இருந்தது. ஆனால், கண்டிப்பாக இந்த விஷயத்தை ரசிகர்கள் கவனிக்க நிச்சயம் தவறு இருப்பார்கள்.

-விளம்பரம்-

Advertisement