Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/பிக் பாஸ்2019.10.08பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முகெனின் சத்தியமா பாடலின் லைவ் பேர்பாமென்ஸ்.! மெய்மறந்து ரசித்த ரஹ்மான்.! வீடியோ இதோ.!

எழுதியவர்Rajkumar8 அக்டோபர், 2019 அன்று 05:04 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சிறப்பாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதில் தமிழக மக்களின் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகின் ராவ். அதுமட்டும் இல்லைங்க பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னரும் ஆவார்.முகின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் அவர் கடந்து வந்த பாதையைப் பற்றி பார்க்கலாம்.முகின் ராவ் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் இடத்தில் பிறந்தார். இவருக்கு எம்.ஜி.ஆர். என்ற மற்றொரு பெயரும் உண்டு.முகின் அப்பா பெயர் பிரகாஷ் ராவ் கிருஷ்ணன். இவர் ஒரு பாடகர். அம்மா பெயர் நிர்மலாதேவி, இவங்க மலேசியாவில் இருக்கிற கம்பெனியில வேலை பார்க்கிறார்கள்.முகினுக்கு விக்னேஷ் ராவ் என்ற சகோதரனும்,ஜனனி என்ற சகோதரியும் உள்ளார்கள்.முகின் தன்னுடைய பள்ளிப்படிப்பை கோலாலம்பூரில் முடித்தார்,மலேசியாவில் உள்ள கல்லூரியில் டிப்ளமோவை முடித்தார்.

முகெனின் சத்தியமா பாடலின் லைவ் பேர்பாமென்ஸ்.! மெய்மறந்து ரசித்த ரஹ்மான்.! வீடியோ இதோ.!

முகினுக்கு தன்னுடைய இளம் பருவத்தில் அப்பா மேடையில் பாடும்போது வரும் கைத்தட்டல் மீது ஆசைப்பட்டு தானும் பெரிய பாடகராக வேண்டும் என்று ஆசை பட்டாராம் . மேலும், நமக்கும் இந்த மாதிரி கைதட்டல் வேண்டும் என்று ஆசை வளர்த்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.அதற்காக முதலில் தன் அப்பாவுடன் சேர்ந்து பாட்டு பாட தொடங்கினார். பின்னர் தன் பள்ளி நண்பர்கள் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து பாட்டு பாடத் தொடங்கினார்.பின்னர் அவரே எழுதி பாடல்களை பாடத் தொடங்கினர்.அப்படி பாடிய பாடல்களில் ஒன்றான கயல்விழி என்ற பாடல் பெரிய அளவு ஹிட்டாச்சி. அது மட்டும் இல்லைங்க யூடியூப்களில் செம ட்ரெண்டிங் ஆச்சி.இந்த பாடல் மூலம் தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். இவர் பாடகர் மட்டும் இல்லைங்க தன்னுடைய 13 ஆம் வயதிலேயே மலாய் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : இனி அவருடன் நடிக்கவே மாட்டேன்.! நெருங்கிய நண்பரையே இப்படி சொல்லிட்டாரே ஐஸ்வர்யா.!

அதைத் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் ஷார்ட் பிலிம்களில் கூட நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து கிட்கட் ,கேஎஃப்சி போன்ற விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.மேலும்,முகினுக்கு 2011ஆம் ஆண்டு பெஸ்ட் ஆக்டர் என்ற விருது வழங்கினார்கள்.மேலும், "கயல்விழி, அன்பே ஆருயிரே, வெறிச்சோடி, காதலி ,கண்ணே, அபிநயா, போகிறேன்" போன்ற பல பாடல்களை எழுதி யூடியூப்களில் தெறிக்க விட்டு இருக்காருன்னு சொல்லலாம். இந்த பாடல்களில் அவருடைய பேவரட் பாட்டுன்னு சொன்னா 'கயல்விழி மற்றும் போகிறேன்' என்ற பாடல்தான் என்று சொல்லியிருக்கிறார். இவருடைய மிகப் பெரிய ஆசை என்னவென்று பார்த்தால் ஒரு மிகப் பிரபலமான அருங்காட்சியத்தில் எனக்கு ஒரு மெழுகு சிலை வைக்க வேண்டும். அது பக்கத்தில் நின்று நான் போட்டோ எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, கனவு என்று கூறினார்.முகின் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் பல திறமைகளை கொண்டுள்ளவர்.

https://twitter.com/imrajkumarkanna/status/1181501261813669889

இதனை தொடர்ந்து முகினுக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.மேலும், தன்னுடைய திறமையாலும் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடி வந்தார்.மேலும், பிக் பாஸ் வீட்டில் முகின் பாடிய பாடல் செம்ம ஹிட்டாகி உள்ளது. " நீதான் நீதான்" என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.ரசிகர்கள் பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.மேலும், இந்தப் பாடலை சூப்பர் சிங்கரில் பிரபலமான சௌந்தர்யா, பிரியங்கா அவர்கள் எல்லோரும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று முகினுடன் சேர்ந்து பாடினார்கள். இப்போ அந்த பாடலை பிரபல ஊடகம் நடத்திய விருது வழங்கும் விழாவில் நேரடியாக சௌந்தர்யா பாடினார்.

முகெனின் சத்தியமா பாடலின் லைவ் பேர்பாமென்ஸ்.! மெய்மறந்து ரசித்த ரஹ்மான்.! வீடியோ இதோ.!

இந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் ரகுமான், அனிருத்,ஹிமான் இவர்களும் கலந்துள்ளனர். மேலும் இந்த பாடலை கேட்டு மகிழ்ந்தார்கள். கூடிய விரைவில் முகினை இசையமைப்பாளர்கள் கண்டு கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டும் இல்லைங்க பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் ஆனவுடன் விஜய் நடிப்பில் "தளபதி 64" படத்தில் முகினுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான், அனிருத், இமான் ஆகியோர் தலைமையில் பாடமும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புகள்
#mugen#Bigg Boss Tamil 3#முகென்#bigg boss
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement