தங்கையை லாஸ்லியாவுடன் ஒப்பிட்ட முகென்.! முகம் சுழித்த தங்கை.! இதை கவனிசீங்களா.!

0
5270
Mugen

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் Freeze டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டது. அந்த டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரபடுவார்கள். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பாக போட்டியாளர்கள் அசையாமல் நின்ற இடத்தில் நிற்க வைத்துவிடுவார்கள்.

அந்த சமயத்தில் யாருடைய உறவினர் வருகிறார்களோ அவரை ரிலீஸ் செய்வதர்க்கு முன்பாக மற்ற போட்டியாளர்களை ரிலீஸ் செய்வார்கள். இந்த பின்னர் இறுதியில் அந்த குறிப்பிட்ட போட்டியாளரை ரிலீஸ் செய்வார்கள். ஒரு சில நேரத்தில் அந்த போட்டியாளரின் உறவினர்கள் வெளியே செல்லும் வரை கூட ரிலீஸை அறிவிப்பாமலே இருப்பார் பிக் பாஸ்.

இதையும் பாருங்க : நீச்சல் உடையில் யாராவது மலை ஏறுவாங்களா.! அமலா பால் செய்யும் அட்ராசிட்டி.!

இந்த டாஸ்க் எப்போதும் பார்வையாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் கொஞ்சம் ஸ்வாரஸ்யமானதாகவே இருக்கும். அந்த வகையில் இந்த சீசனில் இந்த வாரம் freeze டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் முகெனின் தங்கை மற்றும் அவரது அம்மாவும் வந்திருந்தனர். தனது அம்மாவை சந்தித்ததை விட தனது தங்கையை கண்டு தான் முகென் மிகவும் சந்தோசப்பட்டார்.

பின்னர் இவர்கள் மூவரும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கையில், முகென் தனது தங்கையிடம், லாஸ்லியாவை பார்க்கும் போது இவளை (முகென் தங்கை) பார்ப்பது போலவே இருக்கிறது. அவளது சேட்டையும் இதே மாதிரி இருக்கும் என்று கூறினார் முகென். அதற்கு ரியாக்ட் செய்த முகெனின் தங்கை, கொஞ்சம் நக்கலான பார்வையுடன் ‘லாஸ்லியா, நானு’ என்று கூறினார்.

இதை வைத்து பார்க்கும் போதே லாஸ்லியாவுடன் தன்னை ஒப்பிட்டது முகெனின் தங்கைக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லாஸ்லியாவை வடிவேலுடன் முகென் ஒப்பிட்டு பேசும் போது லாஸ்லியா முகேன் மீது கோபபட்டார். இருப்பினும் அதன் பின்னரும் முகென் லாஸ்லியாவை ஒரு தங்கை போல தான் பாவித்து வருகிறார். ஆனால், எதற்காக லாஸ்லியாவுடன் தன்னை ஒப்பிட்டு சொல்லும் போது முகெனின் தங்கை நக்கல் செய்தார் என்பது தான் தெரியவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.